கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 9)

‘பாரா’ என்று அழைக்கப்படும் நபர் யார்? இதில் எப்படி நுழைந்தார். எதற்காக நுழைந்தார்? என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் சூனியன் அதெல்லாம் உனக்கெதுக்கு? கதையைப் படி என்றதும் ஒன்பதாவது அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். மண்வாசனை வீசுவது போல் அரசியல் வாசனை இந்த அத்தியாயம் முழுவதும் தெறிக்கிறது. அரசியலைப் பற்றியும் அதனோடு தொடர்புடையவர்களையும் சொல்லிச் சென்றுள்ளார். சமூகம் பெண்ணுக்குச் சில கட்டமைப்புகளை வழங்கி உள்ளது. அதிலிருந்து அவள் சற்று மாறுபட்டாலும் அவளை ‘நடத்தைத் தவறியவள்’, ‘பெண் குலத்திற்கே இழுக்கு’ … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 9)